வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஏரியின் - அவலநிலை

                             
பனைமரத்துப்பட்டி ஏரியின் அவலநிலை


இந்த பெரிய தொட்டியில் இருந்தும் சேலம், இராசிபுரம், மல்லுார் ஆகிய பகுதிகளுக்கு குடித்தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று பாராமரிப்பு இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.


                                                   ஏரியின் நீரேற்று நிலையம்



                                       ஏரியினுள் முட்புதர்களாக காணப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக