புதன், 8 ஏப்ரல், 2015

ஊடகமும் சுற்றுச்சூழலும்

ஊடகமும் சுற்றுச்சூழலும்

ஊடகம் என்பது சமகால வரலாற்றின் பதிவுகளை மக்களிடத்திலும், சமுகத்திலும் பகிர்ந்து கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.




ஊடகத்தின்  வளர்ச்சி:
* கல்வெட்டுகள்
* குரல்
* ஓலைசுவடிகள்
* செய்தித்தாள்
* வானொலி
* தொலைக்காட்சி
* இணையதளம்




நம் நாட்டில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதற்கேற்ப மரங்களின் வளர்ச்சியை பெருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு எண்ணிக்கை ஒரு திட்டமாக கொண்டு வர வேண்டும்.  மரங்களின் வளர்ச்சி பெருக்க செய்யதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக