'அன்பு'* அன்பான சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும்- ஜான் கீட்ஸ்.
* அன்பு என்பது சமுதாயத்தை இணைக்கும் ஒரு தங்கச்சங்கிலி- கோயத்தே.
* இந்தப் பூமியின் மீது நான் காணும் எவருமே எனக்கு எதிரிகளாக இல்லை- மகாத்மா காந்தி.
* அன்பு காட்டு. நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் கடுமையானதொரு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்- ஜான் வாட்சன்.
* வெறுப்பு பல தீபங்களை அணைத்துப் போடுகிறது. அன்பு அதைக் காட்டிலும் அதிக தீபங்களை ஏற்றிவைக்கிறது- இ.எல். வில்சன்.
* தீங்கு இழைத்தவனுக்கும் அன்பு காட்டுதல் மனிதன் ஒருவனுக்குத்தான் சாத்தியமாகும்- மார்க்கஸ் அரேலியஸ்.
-வி.ஜே. ராபர்ட், அமைந்தகரை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக