பனைமரத்துப்பட்டி ஏரி சுமார் 2400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சேலம் புறநகரில் உள்ள இந்த கிராமத்தில் இருந்துதான் சேலம் மற்றும் பிற பகுதிகளுக்கு தண்ணீர் தேவை நிவர்த்தி செய்தது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த ஏரி தான் சேலம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு ஆதரமாக இருந்திருக்கின்றது. ஆனால் இன்று முட்புதர்களாக காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக